Wednesday, December 16, 2015

அலைபேசி பாதுகாப்பு, பயன்பாடு மென்பொருள்கள்.....

உங்கள் மொபைலை ந்பாதுகாக்கவில்லையா !!
இதோ உங்களுக்காக பல புதிய பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பணம் செலுத்தி பெறுகின்ற ஆப்ஸ்
வேண்டுமா...
முழுவிபரம் அறிய இதோ லிங்:::👇
{ http://www.gadgetsnews7.com/2015/08/one-of-best-apps-lock-from-android.html }

35--- GIF, Mp4, Auto என்ற 3D அனிமேசன் ( 3D Animation )முறையில் உங்கள் எத்தனை போட்டோஸ்களை வேண்டுமானாலும் சிறந்த முறையில் அனிமேசனுடன் ( Animation ) தயாரித்து மற்றவர்களை அசத்த வேண்டும் என்றால் கீழ்க்கண்ட இந்த புரோ வர்சன் ( Pro Version )ஆப்ளிகேசனை பயன்படுத்துங்கள்.
ஆப்ளிகேசனின் லிங்க் இதோ::👇
{ http://goo.gl/HhHLbr )

36--- உங்கள் மொபைல் டேட்டா
அதிகமாக உங்களை அறியாமலேயே குறைகிறதா !!
அதை தடுத்து நீங்கள் உபயோகிக்கும் ஆப்ளிகேசனினுக்கு மட்டும் நெட் (Internet ) பயன்படுத்தி சேமித்து கொள்ள வேண்டுமா?
இதோ அதற்கான சூப்பர் ஆப்ளிகேசன் இதோ:::
{ http://goo.gl/NGgDj1 }

பேஷ்புக் வீடியோ காண லிங்::
{ https://m.facebook.com/story.php?story_fbid=727380544072798&id=623209824489871 }

37--- ஆன்ட்ராய்டு போனுக்கு ஒரு சிறந்த ஆடியோ ப்ளேயர் ( Audio Player ) பெய்ட் வர்சன் ( Paid Version ) வேண்டும் என்றால் கீழ்க்கண்ட லிங்க் மூலம் பெறலாம்.
{ http://www.gadgetsnews7.com/2015/09/android-best-audio-player-for-root.html }

38--- Android ஸ்மார்ட் போனின் Status Bar மற்றும் Notification Panel போன்றவற்றின் கலர்களை( Colours )ஐ உங்கள் விருப்பம் போல் மாற்றியமைக்க வேண்டுமா?
இதோ ஆப்ஸ் லிங்க்::
{ http://goo.gl/NscyNy }

பேஸ்புக்ல வீடியோவை காண கீழ்க்கண்ட லிங்க் மூலம் செல்லலாம்::
{ https://m.facebook.com/story.php?story_fbid=728404437303742&id=623209824489871&ref=bookmarks }

39--- உங்கள் மொபைலில் உள்ள பழைய லாஞ்சர்(Launcher) அமைப்பை முழுமையாக மாற்றி அனைவரையும் அசத்தலாம்!
ஆப்ஸ் லிங்க் இதோ:::
{ http://goo.gl/yYTEW8 }
பேஸ்புக்ல வீடியோவை காண கீழே உள்ள லிங்க்ல செல்லவும்:
{ https://m.facebook.com/story.php?story_fbid=727733050704214&id=623209824489871&ref=bookmarks }

40--- உங்கள் போட்டோஸ்களை ஒரு வீடியோவை போல மாற்றி கொள்ள வேண்டுமானால் இதை உபயோகிக்க வேண்டும்.
இதோ ஆப்ஸ் லிங்க் ::
{ http://goo.gl/WmpqdJ }

பேஸ்புக்ல வீடியோவை காண லிங்க்::
{ https://m.facebook.com/story.php?story_fbid=728789730598546&id=623209824489871 }

41--- தமிழில் நீங்கள் பிழைகள் இன்றி டைப் செய்ய இரண்டு கீபோர்ட் பற்றி கூறி உள்ளேன்.மேலும் லாலிபாப் மொபைலில் நீங்கள் டைப் பண்ணாமல் அதிக வேகத்தில் எழுத வேண்டும் என்றால் நான் கொடுத்து உள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்றவர்களுக்கு மறக்கமால் பகிர்ந்து கொள்ளுங்கள். இதோ ஆப்ளிகேசன் லிங்க் இதில் சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்.:::
வீடியோவை காண கீழ்க்கண்ட லிங்க்ல:
(http://www.gadgetsnews7.com/2015/08/android-best-tamil-keyboard.html )

42--- உங்கள் மொபைலில் நோடிபிகேசன் (Nodifications)என்ற முறையில் லைவ் (Live) வால்பேப்பர் வைக்க இந்த பெய்ட் ஆப்ளிகேசனை பயன்படுத்துங்கள். இதோ ஆப்ளிகேசனின் லிங்க் ::
{ http://goo.gl/35Fy4w }

43--- ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள மிக பெரிய குறை விளம்பரங்கள் அடிக்கடி வந்து தொல்லை தருவதுதான்
அதை முற்றிலும் தடுத்துவிட வேண்டுமா !!!
முழுவிபரம் அறிய வீடியோவை காணவும்:
இதோ ஆப்ஸ் லிங்க்:::
{ http://goo.gl/Fc3b0E }

** மேலும் பேஸ்புக்ல வீடியோவை காண இதோ லிங்க்:::
[ https://m.facebook.com/story.php?story_fbid=730177240459795&id=623209824489871&ref=bookmarks ]

44----உங்கள் மொபைலில் இருக்கும் வீடியோ, போட்டோஸ், மற்றும் ஆடியோ போன்ற உங்களுக்கு முக்கியமான சில பைல்களை எப்படி மறைந்து கொள்வது மற்றும் எந்தவித உயர்ந்த ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் திருப்பி எடுக்க முடியாத படியும், நீங்கள் நினைத்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளும் படியும் எவ்வாறு செய்வது என வீடியோவை பாருங்கள், பகிருங்கள்.
இதற்கு உபயோகப்படும் இலகுவாக செய்ய கீழ்க்கண்ட ஆப்ளிகேசனையும் பயன்படுத்துங்கள்.
ஆப்ஸ் லிங்க் இதோ :::{ http://goo.gl/UpUkBi }
பேஸ்புக்ல வீடியோவை காண லிங்க்:::
{ https://goo.gl/WLW7IR }
பேஸ்புக்ல தான் நீங்கள் வீடியோவை காண வேண்டும், அதில் தான் விஷயத்தை கூறி உள்ளேன்

45---- உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில்
( RaM Memory ) 4GBவரை அதிகப்படுத்தலாம். ( லைக் & ஷேர் ) இதற்கு பயன்படும் ஆப்ளிகேசனின் புரோ வர்சன் கொடுத்து உள்ளோம்.
இதோ ஆப்ஸ் லிங்க்:::
{ http://goo.gl/lDk1T3 }
வீடியோவை பேஸ்புக்ல பார்க்க வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்க் மூலம் காணலாம்.
{ https://m.facebook.com/story.php?story_fbid=729409243869928&id=623209824489871 }

** மேலும் அனைத்து வகையான ஆன்ட்ராய்டு போன்களுக்கும் ரூட் செய்வது எவ்வாறு கீழ்க்கண்ட லிங்க்ல தெளிவாக வீடியோவாக உள்ளது.
ரூட் ஆப்ளிகேசனின் விவரங்களை இதன் மூலமாக பெறலாம் { http://goo.gl/XhcSdh } **

46--- ரூட் இல்லாத மொபைலில் தொல்லை தரும் விளம்பரங்களை தடுப்பது எப்படி
வீடியோ காணவும்
இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
இதோ ஆப்ஸ் லிங்க்::
{ http://goo.gl/4WOBLI }

46( 1 )>> ரூட் செய்யப்பட்ட மொபைலில்
அதை முற்றிலும் தடுத்துவிட வேண்டுமா !!!
முழுவிபரம் அறிய கீழ்க்கண்ட லிங்க்ல வீடியோவையும் மூலமாக காணவும்:
இதோ ஆப்ஸ் லிங்க்:::
{ http://goo.gl/Fc3b0E }

www.rkkalvisiragukal.blogspot.com

47---  உங்கள் ஆன்ட்ராய்டு போனின் அனைத்து போன் அழைப்புகளை ரெக்கார்ட் ( Call Recording ) செய்து கொள்ளவும், அதை ஒரு குறிப்பிட்ட நாளில் தேவையில்லை என்றாலும் அதிலே அழித்து கொள்ளும்படியும் வெகு இலகுவாக இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தலாம்.
இதோ ஆப்ஸ் லிங்க்:::
{ http://goo.gl/AGl1Ns }

பேஸ்புக்ல இந்த வீடியோவை காண👇
{ https://m.facebook.com/story.php?story_fbid=741512392659613&id=623209824489871&ref=bookmarks }

48--- உங்களை நீங்கள் சொந்த நடிப்பு மூலம் வெளிப்படுத்தும் இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தி பாருங்கள் !!!
[ http://www.gadgetsnews7.com/2015/07/dubsmash-best-apps.html ]

49--- Next Launcher என்ற இந்த புதிய ஆன்ட்ராய்டு ஆப்ளிகேசனை பயன்படுத்தி பாருங்கள் மொபைலில் எவ்வளவு மாற்றம் கொண்டு அழகு பெறுகிறது என்று!!!

ஆப்ளிகேசனை பெற கீழே லிங்க் உள்ளது::
{ http://www.gadgetsnews7.com/2015/09/next-launcher-new-version-updated.html }

50--- உங்கள் ஆன்ட்ராய்டு போனிற்கு தொல்லை தரும் சில போன் அழைப்புகளை ( Phone Calls ) தடுப்பது மற்றும் வேண்டிய நம்பரில் இருந்து மட்டும் அழைப்புகளை பெற்று கொள்வது மற்றும் வேண்டாத நம்பரை மட்டும் எப்பொழுதும் பிளாக் பண்ணுவது என அத்தனையும் எளிதாக இந்த ஆப்ளிகேசனில் செய்யலாம்.
இதோ ஆப்ஸ் லிங்க் ::: { http://goo.gl/BjnB7O }

பேஸ்புக்ல இந்த வீடியோவை காண👇
{ https://goo.gl/OzzJhx }

51--- ஆன்ட்ராய்டு போனின் சிறந்த ஆடியோ பிளேயர் வரிசையில் முதல் இடத்தில் உள்ளதும். மேலும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தி பாருங்கள். இது புதிய பதிப்பு!!!
இதோ ஆப்ஸ் லிங்க்:
{ http://www.gadgetsnews7.com/2015/09/android-best-audio-player-for-root.html }

52--- உங்கள் ஆன்ட்ராய்டு போனிற்கு சிறந்த டூல்பார் ( All In One ) வேண்டும் என்றால் இதைப் பயன்படுத்தி பாருங்கள்.
இதோ ஆப்ளிகேசன் லிங்க்:::
{ http://goo.gl/ymepE9 }

பேஸ்புக்ல இந்த வீடியோவை காண👇
( https://m.facebook.com/story.php?story_fbid=740413262769526&id=623209824489871&ref=bookmarks )

53--- போட்டோஸ்களை எடிட்டிங் செய்ய இதை விட நல்ல சாப்ட்வேர் இல்லை ஆன்ட்ராய்டு மொபைலில்.
இதோ ஆப்ளிகேசன் லிங்க்:
[ http://goo.gl/GVLq9U ]

54--- வீடியோவை எவ்வாறு இமேஜ் போன்று ஒரே டச்சில் எடுத்துக் கொள்வது !!! ஆப்ளிகேசன் லிங்க் இதோ
{ http://goo.gl/GjagvY }

55---  உங்கள் Mp3 பாடல்களை எத்தனை பகுதியாக வேண்டுமானாலும் பிரித்து அதை இணைத்து கொள்ள வேண்டும் என்றால் சிறந்த ஆப்ளிகேசனை டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட லிங்க்ல பெறலாம்.
{ http://goo.gl/X9v4PJ }

56--- IMO-வை விட சிறப்பாக 2G நெட்வெர்க்ல வீடியோ காலிங் எப்போதும் தங்குதடையின்றி பேச நீங்கள் இந்த ஆப்ளிகேசனினை பயன்படுத்துங்கள். இதோ லிங்க்:::
{ http://goo.gl/qVLpNp }

www.rkkalvisiragukal.blogspot.com

57---அனைத்து விதமான பைல்களையும் எளிதாக எப்போது வேண்டுமானாலும் தங்குதடையின்றி டவுன்லோட் செய்ய இந்த ஆப்ளிகேசனை விட வேறு எதுவும் இல்லை எனலாம்,
இதோ ஆப்ஸ் லிங்க்:
{ http://goo.gl/tMYdM0 }

58--- Android ஸ்மார்ட் போனின் Status Bar மற்றும் Notification Panel போன்றவற்றின் கலர்களை( Colours )ஐ உங்கள் விருப்பம் போல் மாற்றியமைக்க வேண்டுமா?
இதோ ஆப்ஸ் லிங்க்::
{ http://goo.gl/NscyNy }

59--- உங்கள் மொபைலில் இருக்கும் பிளாஸ் லைட்டை (flash light )ஐ நீங்கள் கை தட்டினால் எரிய வேண்டும் மீண்டும் கை தட்டினால் அணைத்து கொள்ள வேண்டும் என்றால் இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தி பாருங்கள்.
இதோ லிங்க் ::: { http://goo.gl/0ttNwn }

60--- உங்கள் மொபைலுக்கு ஹேங் ஆகுவதில் இருந்து விடுவிக்க இந்த புரோவர்சன் ஆப்ளிகேசனை பயன்படுத்தி இஸியாக்குங்கள்!!!
இதோ ஆப்ஸ் லிங்க்:::
( http://goo.gl/3DfZD8 )

61--- உங்கள் அத்தனை டாக்மன்ட்களையும் (document) ஒரு ஜெராக்ஸ் போல மாற்றி அதை உங்கள் இமெயிலில் சேமித்து கொள்ள வேண்டுமா???
இதோ ஆப்ளிகேசன் லிங்க்::
{ http://goo.gl/3lvoyG }

62--  ஆன்ட்ராய்டு மொபைலில் இருக்கும் அத்தனை போலி பைல்களை நீக்க வேண்டும் என்றால் இதை விட சிறந்த ஆப்ளிகேசன் இல்லை. இது ஒரு Paid Version
இதோ ஆப்ளிகேசன் லிங்க்::
{ http://goo.gl/0EzeiW }

Thursday, December 3, 2015

கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான தகவல் தொடர்பு மற்றும் தொழிற் நுட்பப் பயிற்சி........

கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் தகவல் தொடர்பு மற்றும் தொழிற்நுட்பப் பயிற்சி (ICT) ஓசூர் அதியமான் பொறியியற் கல்லூரியில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளச் சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் 23.11.2015 முதல் 25.112015 வரையில் நடைபெற்றது,
முதல் நாள் பயிற்சியை முன்னதாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திரு பி. குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் பயிற்சி மைய கருத்தாளர் திரு கோ. ஆனந்தகண்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் இப்பயிற்சியின் நோக்கம் மற்றும் சிறப்புகள் பற்றி எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் தலைமை உரை நிகழ்த்திய  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திரு பி. குமார்  அவர்கள் தமது உரையில் ஆசிரியர்கள் தற்போதைய புதிய தொழிற் நுட்பங்களை அறிந்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும், அதை மாணவர்களுக்கு கற்பித்தலின் போது பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் தமது அனுபவக் கருத்துக்கள் மூலம் விரிவாக எடுத்துக்கூறினார்.
அடுத்து நன்றியுரை ஆற்றிய  பயிற்சி மைய கருத்தாளர் திரு ஆர்.கே. முரளிதரன் அவர்கள் மூன்று நாட்கள் பயிற்சியில் வழங்கப்பட உள்ள செய்திகள் குறித்து சுருக்கமாகக் கூறி அனைவரையும் ஆர்வமூட்டினார்.
பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளருமான திரு நா. அசோகன் அவர்கள் பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்தும், வரவேற்றும் நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்தும் வழங்கினார்.  
பின்னர் தொடங்கிய முதல்நாள் இரண்டாம் அமர்வில் முதல் நிகழ்வாக Pstory எனும் மென்பொருள் மூலம் நிழற்படங்களைக் கொண்டு நகரும் படக்கதைகள் எவ்வாறு உருவாக்குவது எவ்வாறு என செயல்முறை விளக்கங்களோடு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மேற்கொண்ட ஆசிரியர்கள் தாம் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த மற்றும் தற்போது பயிற்சியில் எடுக்கப்பட்ட நிழற்படங்களைக் கொண்டு புதிய நகரும் படக்கதைகள் ஒலியமைப்புடன் மிக்க ஆர்வத்தோடு உருவாக்கினார்கள். 
ியிற்கின்னர் ுவங்கியிற்பகல் வுப்பில் Auto Collage  என்ென்பொரள்ூலம் நு நிழற்ங்கை எவ்வு ஒன்ினைப்பு என்பு பற்றி த்ாளர்கள் கற்பித் அடத்ிலிமிடங்கிலேயஆசிரியர்கள் ஏற்காம் ார் நிலையில் வத்ிரந்திழற்பங்கென்பொருள் மூலம் ஒன்றினத்ு மிழ்ந்ர்.  
ன் பின்னர் Camtesia என்ென்பொரள் மூலம் கற்ல்/கற்ித்ல் ஒளி/ஒலிப்பங்கில் இரந்து ஒலியை மட்டும் ியே பிரித்ு எடுப்பு மற்றும் பிய ஒலியை சேர்ப்பு போன்ிற்சி அளித்ர்.
இரண்டாம் நாள் முழாள் நிகழ்வும் ிழ் ிக்கிபீடிய ற்றியாக இரந்ு. அில் ிரு இரவிங்கர், கு.அரள்ாஜ் ஆகியர் ிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகும், அன் பயன்பள் பற்ிும் மிகச் சிறப்பாகிளக்கினர். பின்னர் அில் நாம் எவ்வாறு நமது பங்கிப்பை அளிப்பு என்றும் அற்கானிிமுறைகள் பற்றியும் விரிவாகிளக்கிர்

தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் தமது பெயரில் ஓர் கணக்கை துவக்கி பின்னர் மணல் தொட்டியில் தலா ஓர் கட்டுரையை எழுதி அதை சரிபார்த்து பின்னர் தமிழ் விக்கிபீடியா தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்தனர்.. அத்தோடு தமிழ் விக்கிப்பீடியாவின் இணைப்புகளான விக்‌ஷனரி, விக்கிமூலம், விக்கிமீடியா காமன்ஸ் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் இன்று Nhm Writer எனும் மென்பொருளை அறிமுகம் செய்து அதன் மூலம் தமிழ் எழுதும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு தமிழரசன் அவர்கள் வந்து பயிற்சியை பார்வையிட்டு, பயிற்சியின் தாக்கம் பற்றியும், இதை பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பது எவ்வாறு? எனவும், இதன் மூலம் கல்வித் தரத்தை எவ்வாறு மேம்படுத்த இயலும் எனவும் ஆசிரியர்களோடும், கருத்தாளர்களோடும் விவாதித்து, பின் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.,
மூன்றாம் நாள் முழுமையும் இப்பயிற்சியின் சிறப்பு நிகழ்வான  HOT POTOTOS எனும் மென்பொருள் அறிமுகமும் அதன் செயல்பாடுகள் பற்றியும் கற்பிக்கப்பட்டது.
வகுப்பறையில் மாணவர்களை திறன் மதிப்பீடு செய்திட மிகவும் பயன்படும் இம்மென்பொருள் மூலம் பல்வேறு வகையான வினாத் தொகுப்புகளை எவ்வாறு தயாரிக்கலாம் என செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மென்பொருள் அனைத்து வகுப்பறைகளிலும் பயன் படுத்தப்பட்டால் மாணவர்கள் அதிக ஆர்வத்தோடு மதிப்பீட்டு செயல்பாடுகளில் ஈடிபடுவார்கள் என்பது உறுதி.
மூன்று நாள் பயிற்சியின் இறுதி நிகழ்வாக இடம்பெற்றது வலைப்பூ அறிமுகம் மற்றும் வலைப்பூ உருவாக்கம் என்பதாகும். இப்பயிற்சியை ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது பள்ளியின் வலைப்பூவான ”கல்விக்கோயில்” ஐ அறிமுகபடுத்தி, பின்னர் வலைப்பூ எவ்வாறு உருவாக்குவது எனவும், அதில் நமது படைப்புகள் மற்றும் நிழற்படங்களை எவ்வாறு உள்ளீடு செய்வது என்பது குறித்தும் விரிவாக விளக்கி, பின்னர் ”ICT கிருஷ்ணகிரி மாவட்டம்எனும் பெயரில் புதிய வலைப்பூவை உருவாக்கி அதில் செய்தியையும், நிழற்படங்களையும் பதிவேற்றம் செய்து செயல்முறை விளக்கம் அளித்தார்.    
மூன்றாம் நாளான இன்றைய நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திரு பி. குமார்  மற்றும் முதுநிலை விரிவுரையாளர் திரு து. மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
மூன்று நாட்கள் பயிற்சியிலும் கருத்தாளர்கள் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர்களை தேனீர் இடைவேளைக்கும், மதிய உணவு இடைவேளைக்கும் காட்டாயப்படுத்தியே வெளியேற்றவேண்டி இருந்தது, அதே நேரத்தில் திரும்ப பயிற்சி அறைக்கு அவர்கள் அழைக்காமலேயே அவர்களுக்கு முன்னதாக வந்து அமர்ந்துவிட்ட காட்சிகள் இதுவரையில் எந்த பயிற்சியிலும் பார்க்காதவை. இதற்கான காரணம் பயிற்சியில் அவர்கள் காட்டிய ஈடுபாடு மட்டுமல்லாது, அனைவரும் தாமாக விரும்பி இப்பயிற்சிக்கு வந்தவர்கள் என்பதும் கூட இருக்கலாம்.
பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளருமான திரு நா. அசோகன் அவர்கள் பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்தும், வரவேற்றும் நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்தும் வழங்கினார்.